கல்லுாரி மற்றும் பல்கலைகளில் பாடத்திட்ட படிப்புகள் மட்டுமின்றி மற்ற
பாடங்களையும் படிக்கும் வகையில் விருப்ப பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இரண்டு பாடங்களை தனியாக விருப்ப பாடமாக மாணவர்கள் தேர்வு செய்து, படிக்க வேண்டும்; அதற்கு தனியாக மதிப்பெண் வழங்கப்படும். கண்டிப்பாக இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என, பல்கலை மானியக் குழுவான யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.