WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, October 17, 2016

ஆர்.எம்.எஸ்.ஏ., பயிற்சி ஆசிரியர்கள் ஆர்வம்.

மதுரையில் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக
செயற்குழுக் கூட்டம் தலைவர் கார்த்திகேயன் தலைமையில் நடந்தது. செயலாளர் பிரபாகரன், சட்ட செயலாளர் வெங்கடேஷன், பொருளாளர் வெற்றிசெல்வன், அமைப்பு செயலாளர் பிரபா உட்பட பலர் பங்கேற்றனர். அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கும் ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டப் பயிற்சிகள் அளிக்க வேண்டும். தீபாவளிக்கு முன் ஆசிரியர் அகவிலைப் படியை உயர்த்தி வழங்க வேண்டும். பெற்றோர் ஆசிரியர் கழக வினா வங்கி புத்தகங்கள் மாணவர்களுக்கு விரைவில் வழங்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.