WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, November 4, 2016

கல்வி உதவித்தொகை: அவகாசம் நீட்டிப்பு.


சிறுபான்மையின மாணவ, மாணவியர், கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க, நவ., 30 வரை, அவகாசம் தரப்பட்டு உள்ளது. தமிழகத்தில், அரசு 
பள்ளிகள், அரசு உதவிபெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில், முதல் வகுப்பு முதல், பிஎச்.டி., படிப்பு வரை படிக்கும், சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. முஸ்லிம், கிறிஸ்தவ, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் மதங்களைச் சேர்ந்த, மாணவ, மாணவியர் பயன்பெறலாம். தகுதி மற்றும் வருவாய் அடிப்படையில் கல்வி உதவித்தொகைக்கு, www.scholarships.gov.in என்ற இணையதளத்தின் வழியே விண்ணப்பிக்கலாம். இதற்கான அவகாசம், நவ., 30 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.