WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, October 27, 2018

அனைத்து பள்ளிகளும் இன்று இயங்கும்.

'தமிழகம் முழுவதும், அனைத்து பள்ளிகளும் இன்று இயங்கும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழக பாடத்திட்ட பள்ளிகளில், திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை, வகுப்புகள் நடத்தப் படுகின்றன. சனி மற்றும் ஞாயிற்று கிழமைகள் விடுமுறை விடப்படுகின்றன. சில வாரங்களில், சனிக்கிழமைகளில் அரை நாள் மட்டும், வேலை நாளாக அறிவிக்கப்படும். இதன்படி, இன்று சனிக்கிழமை விடுமுறை நாளாக இருந்தாலும், பள்ளிகளின் வேலை நாள் என, அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும், அனைத்து பள்ளிகளும் இன்று செயல்பட வேண்டும் என, தலைமை ஆசிரியர்களுக்கு, அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.