WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, June 6, 2020

மாணவர்களுக்கு 47 லட்சம் முக கவசங்கள்.



பள்ளி கல்வித்துறைக்கு, சமூக நலத்துறை சார்பில், 47 லட்சம் முக கவசங்களை வழங்கப்பட்டு உள்ளன.

தமிழகத்தில், வரும், 15 முதல், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் நடக்கின்றன; 94 லட்சம் பேர் எழுதுகின்றனர்.இந்நிலையில், தமிழக பள்ளி கல்வித்துறையின் கீழ் இயங்கும், பொதுத்தேர்வுகள் துறை, தமிழக சமூக நலத்துறையிடம் இருந்து, 47 லட்சம் முக கவசங்களை பெற்றுள்ளது. இவை, அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள், தேர்வு அதிகாரிகள், ஆசிரியர்களுக்கு வழங்கப்பட உள்ளதாக, சமூக நலத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.