WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Showing posts with label medical news. Show all posts
Showing posts with label medical news. Show all posts

Tuesday, May 31, 2016

சித்த மருத்துவம், ஆயுர்வேத பட்டதாரிகளுக்கு ஜூன் 6,7-இல் ஆரம்ப நிலை நேர்காணல்.


சித்த மருத்துவம், ஆயுர்வேதம் உள்ளிட்ட பட்டப் படிப்பு முடித்தவர்களுக்கு தொகுப்பூதிய அடிப்படையிலான வேலைவாய்ப்புக்கான ஆரம்ப நிலை நேர்காணல் சென்னை, மதுரையில் ஜூன் 6, 7 ஆகிய இரு நாள்கள் நடைபெற உள்ளன. இதுகுறித்து சென்னை கிண்டியில் உள்ள தொழில், செயல்

Monday, May 23, 2016

மருத்துவம் மற்றும் சட்ட கல்லூரிகளுக்கும் ’ரேங்க்’ பட்டியல்!

அடுத்த ஆண்டு முதல், மருத்துவம் மற்றும் சட்டக் கல்லுாரிகளுக்கும், தேசிய அளவில், ரேங்க் பட்டியல் வெளியிட, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம், முடிவு செய்துள்ளது. மேலாண்மை, பொறியியல், மருந்தியல் ஆகிய கல்லுாரிகளுக்கு மட்டும், தேசிய அளவில், ரேங்க் எனப்படும் தரவரிசை பட்டியலை, மத்திய அரசு வெளியிட்டு வருகிறது. ஆனால், மருத்துவம் மற்றும் சட்டக் கல்லுாரிகளுக்கு இந்த பட்டியல் வெளியிடப் படுவதில்லை. இந்நிலையில், உயர் கல்வித் துறைக்கான செயலர் வி.எஸ்.ஓபராய் மற்றும் உயர் அதிகாரிகளுடன், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, சமீபத்தில் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: சட்டம் மற்றும் மருத்துவக் கல்லுாரிகளுக்கும், தேசிய அளவில் ரேங்க் பட்டியல் வெளியிடுவது பற்றி ஆலோசிக்கப்பட்டு, அடுத்த ஆண்டு முதல் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான, அளவுகோல்களை நிர்ணயிப்பது குறித்து, தேசிய சட்ட பல்கலைக்கழக துணை வேந்தரிடமும், எய்ம்ஸ் மருத்துவ மனை இயக்குனரிடமும் ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Wednesday, May 11, 2016

மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வை தமிழ் உள்பட 6 பிராந்திய மொழிகளில் நடத்த வாய்ப்பு மத்திய அரசின் கோரிக்கையை பரிசீலிப்பதாக சுப்ரீம் கோர்ட்டு அறிவிப்பு.


மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வை தமிழ் உள்பட 6 பிராந்திய மொழிகளில் நடத்தும் வாய்ப்பு குறித்து பரிசீலிப்பதாக சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது. நுழைவுத் தேர்வு எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்காக பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும்

Tuesday, May 10, 2016

எம்பிபிஎஸ் படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் எப்போது? அதிகாரிகள் தகவல்.


தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று மருத்துவக் கல்வி தேர்வுக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் மே 9-ஆம் தேதி

மாநிலங்கள் நுழைவுத்தேர்வு நடத்த அனுமதி இல்லை: உச்ச நீதிமன்றம் உத்தரவு.


மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு மாநில அரசுகள் தனியாக நுழைவுத்தேர்வு நடத்த அனுமதி இல்லை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முதல்கட்ட தேர்வில் பங்கேற்காத மாணவர்கள் இரண்டாம்கட்ட தேர்வில் பங்கேற்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பு களுக்கு

Friday, April 29, 2016

மருத்துவ மாணவர் சேர்க்கை 2016-17-க்கு தேசிய அளவில் ஒரே நுழைவுத் தேர்வு: உச்ச நீதிமன்றம் அனுமதி.


மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய அளவில் 2016-17 கல்வியாண்டுக்கு பொது நுழைவுத் தேர்வை நடத்த மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. இதன் படி மே 1-ம் தேதி முதற்கட்ட நுழைவு தேர்வையும், ஜூலை 24-ம் தேதி 2-ம் கட்ட நுழைவுத் தேர்வையும் நடத்த

Thursday, December 17, 2015

மருத்துவ நுழைவுத் தேர்வு: விண்ணப்பிக்க ஜன.12 கடைசி.

அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வுக்கான (ஏஐபிஎம்டி) அறிவிப்பை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) வெளியிட்டுள்ளது. இதற்கு