ஒரு ரவுண்டு கொலை வெறி மழை, இப்போது தான் முடிந்துள்ளது. அதற்குள்,
Showing posts with label rain news. Show all posts
Showing posts with label rain news. Show all posts
Monday, December 7, 2015
Sunday, December 6, 2015
Thursday, December 3, 2015
Flash News: பள்ளி&கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.
*விழுப்புரம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை *நாகை பள்ளி,
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 8 மாவட்டங்களில் விடுமுறை அறிவிப்புமேலும் சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் நாளையும் விடுமுறை.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்தில் 6 மாவட்டங்களிலும் புதுச்சேரி
மற்றும் காரைக்காலிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சிலநாட்களாக பல்வேறு இடங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. வட தமிழகத்தில் உள்ள மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மாணவர்களின் பாதுகாப்பு கருதி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், நாகை ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளில் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் புதுச்சேரி, காரைக்காலிலும் பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட தனியார் நிறுவனங்களுக்கு இன்றும் மற்றும் நாளை விடுமுறை அளிக்க தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
வெள்ளம் சூழ்ந்துள்ளதை கருத்தில் கொண்டு, விடுமுறை அளிக்குமாறு தனியார் நிறுவனங்களை அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
Wednesday, December 2, 2015
Flash News:> தொடர் மழை காரணமாக பள்ளி&கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.(update news).
தொடர் மற்றும் கனமழை காரணமாக விழுப்புரம்,சென்னை,திருவள்ளூர்,காஞ்சிபுரம்,கடலூர்,நாகை, மற்றும் புதுவை உள்ள பள்ளி&கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
Tuesday, December 1, 2015
FLASH NEWS:> 8 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை(update news).
தமிழகத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்,கடலுார், விழுப்புரம், திருவண்ணாமலை,திருவாரூர் நாகை மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால், பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை அறிவிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.
கன மழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
புதுச்சேரி, காரைக்கால் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை
Monday, November 30, 2015
மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை: இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை!
'வங்கக்கடலில், மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால்,
Sunday, November 22, 2015
Friday, November 13, 2015
திங்கள் - செவ்வாயில் கன மழை பெய்யும்.
சென்னை: தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழைக்கு கடந்த ஒரு வாரத்தில்
Subscribe to:
Posts (Atom)