WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, July 20, 2014

பொறியியல் கல்லூரி ஆசிரியர் நியமன வயதை 35 ஆக நிர்ணயிப்பது ஏன்?'

சென்னை: ''கலை கல்லூரி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் நியமனத்துக்கு, 57
வயது என இருக்கும்போது, பொறியியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு மட்டும், 35 வயது என, நிர்ணயிப்பது ஏன்?''
என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து, அவர்
வெளியிட்டுள்ள அறிக்கை:
சட்டசபையில், 110வது விதியின் கீழ், முதல்வர் வெளியிடும் அறிவிப்புகள் மீது, விவாதம் நடத்தக் கூடாது என, சொல்கின்றனர்.
அதே நேரத்தில், 110வது விதியின் கீழ், வெளியாகும் அறிவிப்புகளில், யார் மீதும் குற்றம் குறையும் சொல்லக் கூடாது என்றும் விதியில் உள்ளது.
தமிழகத்தில்  அரசு கலை கல்லூரிகள் மற்றும் ஆசிரியர் பணிகளுக்கு, வயது வரம்பு, 57 ஆக இருக்கிறது. இந்நிலையில், பொறியியல் கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கு மட்டும், வயது வரம்பை, 35 ஆக எப்படி நிர்ணயிக்க முடியும்?
இவ்வாறு, அறிக்கையில் கூறியுள்ளார்.hz

7 comments:

  1. Please considered the government age relaxation otherwise lot of people will affected.

    ReplyDelete
  2. இந்த வாரத்தில் Pg இறுதிப்பட்டியலை எதிர்ப்பார்க்கலாம்!!???

    ReplyDelete
  3. TRBயின் சாதனை

    அனைத்து PG trb selected candidates க்கும் என்னுடைய (advanced happy anniversary wishes) வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் ஏனென்றால் (21-07-2013 Date of written exam to 21-07-2014,Still waiting for results) இதுதான் Trbயின் சாதனையோ!

    ReplyDelete
  4. Hi.ep selva.we are always expecting from you.,but you are expecting from us ?

    ReplyDelete

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.