WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, July 3, 2014

PGTRB வழக்குகள் தள்ளுபடி (UPDATED NEWS)

ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த பல்வேறு வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதியரசர் திரு. எஸ். நாகமுத்து அமர்வில் சிறப்பு  வழக்குகளாக விசாரணைக்கு வந்ததன.
முதுகலை ஆசிரியர் தேர்வில் கீ ஆன்சர் தொடர்பான பெரும்பாலான  வழக்குகள் இன்று (03.07.14) தள்ளுபடி செய்யப்பட்ட நிலையிலும் சில வழக்குகளுக்கான விவாதம் நாளைக்கும் (04.07.14) தொடருகிறது.
             GROUPING MATTERS
           
          SPECIALLY ORDERED CASES
      WRIT PETITIONS RELATING TO
           TEACHERS RECRUITMENT
  BOARD CASES ON VARIOUS GROUNDS
                      FOR ORDERS
             
                1. WP.28891/2013
                    FOR DISMISSAL
                 2. WP.26182/2012
                
                 3. WP.30021/2012
             
                  4. WP.33456/2012
             
                  5. WP.33479/2012
  III. CHALLENGING KEY ANSWERS
    (A) P.G. ASSISTANTS - COMMERCE
        
                  6. WP.31869/2013
                                   TO
                     WP.31871/2013
     (B) P.G. ASSISTANTS PHYSICS
                  7. WP.29347/2013
                                   TO
                     WP.29349/2013
        
                   8. WP.32719/2013
   (C) P.G. ASSISTANTS - ECONOMICS
                  8a. WP.34564/2013
SERVICE AWAITED NOT READY IN NOTICE PRIVATE NOTICE PERMITTED
                 PROOF NOT FILED
               19. WP.13371/2013
              
                20. WP.14633/2013
                           AND
                     WP.14634/2013
       
               21. WP.14788/2013
                         TO MORE...

19 comments:

  1. Thanks to god , all the best to all pg trb cantidate.

    ReplyDelete
  2. Thanks for the update.. But in Kalviseithi website it was said 1 physics case and 1 commerce case are adjourned to tomorrow. Can someone clarify if all the cases are disposed or not?

    ReplyDelete
  3. is here any pgtrb chemistry candidate?

    ReplyDelete
  4. அப்படியே இருந்தாலும் இன்று இரவு வழக்கு பட்டியலை வைத்து முடிவுக்கு வருவோம்

    ReplyDelete
  5. ALL THE BEST FOR all cv attend canditates..

    ReplyDelete
  6. I am zoology subject missed chance only one mark..i will come next exam.

    ReplyDelete
  7. Jayapriya median,
    Neenga sonabadi nalai July 4th final list varuma please comment kudunga elorum avalagavulom

    ReplyDelete
  8. i am chemistry cv attend candidate[m.thirumoorthy] ph.9790204472

    ReplyDelete
  9. Replies
    1. 95+2 (Empoly senirity) no experience, mbc last cut off 98 for posting..totaly 181post, cv attended candidates 203, i am also attended cv..but not get posting.

      Delete
  10. தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மம் மறுபடியும் வெல்லும்

    ReplyDelete
  11. Madras. Hc PG CASE UPDATE



    PG TRB சம்மந்தமான வெவ்வேறு பாடங்களுக்கான 40க்கும் மேற்பட்ட வழக்குகள் இன்றி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.பெரும்பான்மையான வழக்குகளில் TRB answer key சரி என்பதால் அவ்வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் ஓரிரு கேள்விகளில் மாற்றம் இருக்கக்கூடிய வழக்குகள் உள்ளன என்றும் அவை தீர்பின் முழுவிவரம் கிடைக்கும்போதுதான் தெரியவரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன, நாளை எஞ்சிய வழக்குகளின் விசாரணை நடைபெறும்

    ReplyDelete
  12. Friends, PGTRB final List eppo varum nu sollunga please?

    ReplyDelete
  13. Commerce,Economics and Physics cases are coming for hearing today. I hope final verdict will come today. All the best to one and all

    ReplyDelete
  14. அப்பாடா, நல்ல வேல எங்க Subject ல கேஸ் முடிந்தது.

    ReplyDelete

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.