பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) நேற்று வெளியிட்டது.தமிழக அரசு பள்ளிகளில், மேல்நிலைப் பள்ளிகள் அளவில், காலியாக இருந்த, 2,881 முதுகலை ஆசிரியர் பணியிடங்களில், தமிழ் பாடத்திற்கான இறுதி தேர்வு பட்டியல், பல மாதங்களுக்கு முன்னரே வெளியிடப்பட்டு, பணியிடங்களும் நிரப்பப்பட்டு விட்டன.இந்நிலையில், ஆங்கிலம், கணிதம், வரலாறு உள்ளிட்ட, பாடங்களுக்கான மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள், ஜனவரியில் வெளியிடப்பட்டன.
www.kalvikkuyil.blogspot.com
இதில், சிக்கல்கள் எழுந்து வழக்கு தொடரப்பட்டதால், முதுகலை ஆசிரியர் நியமனம் தாமதமாகியது. கோர்ட்டில், சமீபத்தில், இயற்பியல், வணிகவியல் மற்றும் பொருளாதார பாடங்கள் தொடர்பான உத்தரவு வெளியானது.இந்த உத்தரவின் படி, ஆசிரியர்கள் பட்டியலை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.இந்நிலையில், எஞ்சியுள்ள ஆங்கிலம், கணிதம், தாவரவியல், உயிரியல், நுண் உயிரியல், வரலாறு உள்ளிட்ட பாடங்களில், 1,326 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான, தகுதியானவர்கள் பட்டியலை டி.ஆர்.பி., வெளியிட்டது.
www.kalvikkuyil.blogspot.com
பட்டதாரி ஆசிரியர்கள்ஆசிரியர் தகுதித்தேர்வில் (டி.இ.டி.,) வெற்றி பெற்ற, 43,242 பேரின் இறுதி மதிப்பெண் பட்டியலை, கடந்த மாதம், 14ம் தேதி, டி.ஆர்.பி., வெளியிட்டது. இதில், ஆசிரியர் பணிக்கு தகுதி வாய்ந்த, 10,726 பேரது பட்டியல், விரைவில் வெளியாகும் என,அறிவிக்கப்பட்டது.
www.kalvikkuyil.blogspot.com
இதன்படி, பட்டதாரி ஆசிரியர்கள், 10,726 பேருக்கான தேர்வுப்பட்டியலையும், டி.ஆர்.பி., நேற்று வெளியிட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்டவர்கள் குறித்த பட்டியல், சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு அனுப்பப்பட்டு வருவதாக, டி.ஆர்.பி., அதிகாரிகள் தெரிவித்தனர்.
www.kalvikkuyil.blogspot.com
இம்மாத இறுதிக்குள், இவர்களுக்கான பணி நியமன ஆணை வழங்கப்படும் எனவும் தெரியவந்துள்ளது.
இடை நிலை ஆசிரியர்கள்
www.kalvikkuyil.blogspot.com
இவர்கள் தவிர, இடை நிலை ஆசிரியர்கள், 4,000 பேருக்கான இறுதிப்பட்டியலும், இந்த மாத இறுதிக்குள் தயாரிக்கப்பட்டு, அவர்களுக்கும் விரைவில், பணி நியமனம் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.www.kalvikkuyil.blogspot.com
good morning .....congrats & all the best to all pg candidates and thanks to light spectra mam....
ReplyDeleteGM madam. Extra posting entha subject kum podala. CV MUDICHUM FINAL LIST la name illana ippo enga velai theduvanga. All CV CANDIDATES SHOULD GET JOB.
DeleteBY LUCK AND GOD GRACE I HAVE BEEN SELECTED. Which subject you are.
கல்விக்குயில் பார்வையாளர்கள் அனைவரும் இனிய காலை வணக்கம். நேற்று வெளியான பீஜீ இறுதிப்பட்டியலில் தேர்வான மற்றும் தேர்வாக காத்திருக்கும் மற்ற பாட பிரிவை சேர்ந்த பீஜீ நண்பர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்
ReplyDeleteமேலும் நீங்கள் அனைவரும் சிறந்த மாணவர்களை உருவாக்கி சிறந்த ஆசிரியராக வரவேன்டும் என்று வாழ்த்துகிறேன் நன்றி
I have a doubt regarding counseling.
ReplyDeleteEppithu counseling, niyamana aanai peruvathu patri therinthavargal thayavu seithu sollavum . Please kalvikkuyil counseling patri news sollunga.
bharathi sir tis is radha i wish u a very congratulations.ipo happy ah irukeengala sir iruthiya unga poraatathuku vetri kidaichuduchu thane.and then dted list epo varum nu ungaluku therinja solunga bharathi sir.becasue i missed my paper 2 jb.cutt off patthala.bt paper 1 la enoda cutt off 71.18 iruku iam bc female.job kidaikavaaipu iruka bharathi sir.ungalaku ena thonutho atha solunga sir.
ReplyDeletebharathi sir dted vaccancy 4000 nu thinamalar la news vanthiruke athu unmai thana sir.epselva sir ungaluku therinjalum konjam comment panunga.
ReplyDeleteRadha Madam...
ReplyDeleteThanks for your kind wishes
Please Don't worry mam. If there is no chance in the DSE/DEE But you have a opportunity in Corporation/Welfare/other departments. Still TRB board didn't announce the real vacancy in Paper 1. I wishing you have a chance in the paper 1.
thank u so much for ur wishes bharathi sir.apo paper la 4000 vaccancies nu potu iruke sir.athu fake news ah bharathi sir.ipo first paper la kidaikumo kidaikaatho nu niraiya bayama iruku sir.
ReplyDeleteDnot worried mam surely you will get job.
Delete