WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, September 10, 2014

வெயிட்டேஜ் பிரச்னை: கலெக்டரிடம் பட்டதாரி ஆசிரியர்கள் மனு

ஆசிரியர் பணி நியமனத்தில் வெயிட்டேஜ் முறையால்  பாதிக்கப்பட்ட
ஆசிரியர்கள் நேற்று காலை 11 மணிக்கு பட்டதாரி  ஆசிரியர் மற்றும் இளநிலை ஆசிரியர்கள் கூட்டமைப்பு தலைவர்  செல்லத்துரை தலைமையில் கலெக்டர் அலுவலகத்தை  முற்றுகையிட்டனர். கலெக்டர் சுந்தரவல்லியை சந்தித்து, வெயிட்டேஜ்  முறையால், பாதிக்கப்பட்டவர்கள் குறித்து உரிய விசாரணை நடத்த மனு கொடுத்தனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.