WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, September 5, 2014

அனைவருக்கும் இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!!!

இந்த இனிய நாளில் ஆசிரியர் பெருமக்கள் அனைவருக்கும் ஆசிரியர் தின
வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது உங்கள் கல்விக்குயில்.
நீங்கள் நாட்டின் மிக உயரிய பதவியில் உள்ளீர்கள் ஏனென்றால் அனைவரையும் உருவாக்குபவர்கள் நீங்கள்தான் ஆகையால் இந்த அரிய வாய்ப்பை நான்றாக பயன்படுத்தி நாட்டிற்க்கும் வீட்டிற்க்கும் பெருமையை சேர்த்து அதில் நல்லாசிரியராக வேண்டுமென அன்போடு வாழ்த்துகிறது உங்கள் கல்விக்குயில்

8 comments:

  1. ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. GOLDEN LINE :

    என் கடன் WAIT செய்து கிடப்பதே !!

    TNTET 2013

    ReplyDelete
    Replies
    1. Dont judge each day by the harvest you reap
      But by the seeds that you plant...
      Robert Louis Stevenson
      Happy teachers day

      Delete
  3. Your talent is God's gift to you.
    What you do with iy is your
    Gift to back to God
    Leo Buscaglia
    God always gives His best to those who leave the choice with Him.
    Jim Elliot
    Happy teachers day

    ReplyDelete
  4. KK நண்பர்கள் மற்றும் அனைவருக்கும் இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்களை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.

    ReplyDelete
  5. அனைத்து புதிய ஆசிரியர்களுக்கும், கல்விக்குயில் நண்பர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!!! 

    நானும் முதன் முதலாக அரசுப்பள்ளியின் ஒரு முதுகலை ஆசிரியராக!!! 

    மதிப்புமிக்க இத்திருநாளை பணியில் சேர்ந்த 5 வது நாளிலே கொண்டாடி மகிழ உள்ளேன்...

    இறைவனுக்கு எனது மனமார்ந்த நன்றி!!!

    மேலும் TET PAPER1மற்றும் PAPER2 நண்பர்களும் விரைவில் பணி நியமனம் பெற்று பணியில் சேர இறைவனை வேண்டிக்கொள்கிறேன்!! நன்றி!!!

    ReplyDelete
  6. I wish u all a happy teachers day

    ReplyDelete

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.