இந்த இனிய நாளில் ஆசிரியர் பெருமக்கள் அனைவருக்கும் ஆசிரியர் தின
வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது உங்கள் கல்விக்குயில்.
நீங்கள் நாட்டின் மிக உயரிய பதவியில் உள்ளீர்கள் ஏனென்றால் அனைவரையும் உருவாக்குபவர்கள் நீங்கள்தான் ஆகையால் இந்த அரிய வாய்ப்பை நான்றாக பயன்படுத்தி நாட்டிற்க்கும் வீட்டிற்க்கும் பெருமையை சேர்த்து அதில் நல்லாசிரியராக வேண்டுமென அன்போடு வாழ்த்துகிறது உங்கள் கல்விக்குயில்
ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்...
ReplyDeleteGOLDEN LINE :
ReplyDeleteஎன் கடன் WAIT செய்து கிடப்பதே !!
TNTET 2013
Dont judge each day by the harvest you reap
DeleteBut by the seeds that you plant...
Robert Louis Stevenson
Happy teachers day
Your talent is God's gift to you.
ReplyDeleteWhat you do with iy is your
Gift to back to God
Leo Buscaglia
God always gives His best to those who leave the choice with Him.
Jim Elliot
Happy teachers day
KK நண்பர்கள் மற்றும் அனைவருக்கும் இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்களை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.
ReplyDeleteஅனைத்து புதிய ஆசிரியர்களுக்கும், கல்விக்குயில் நண்பர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!!!
ReplyDeleteநானும் முதன் முதலாக அரசுப்பள்ளியின் ஒரு முதுகலை ஆசிரியராக!!!
மதிப்புமிக்க இத்திருநாளை பணியில் சேர்ந்த 5 வது நாளிலே கொண்டாடி மகிழ உள்ளேன்...
இறைவனுக்கு எனது மனமார்ந்த நன்றி!!!
மேலும் TET PAPER1மற்றும் PAPER2 நண்பர்களும் விரைவில் பணி நியமனம் பெற்று பணியில் சேர இறைவனை வேண்டிக்கொள்கிறேன்!! நன்றி!!!
I wish u all a happy teachers day
ReplyDeleteGood evening friends
ReplyDelete