WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Showing posts with label ugcnews. Show all posts
Showing posts with label ugcnews. Show all posts

Sunday, November 22, 2020

கல்லூரிகளில் குறைபாடுகளை விரைவாக சரி செய்ய ஏஐசிடிஇ உத்தரவு.

அங்கீகாரம் நீட்டிப்பு பெற்ற அனைத்து உயா்கல்வி நிறுவனங்களும் ஏஐசிடிஇ சுட்டிக் காட்டிய அனைத்து குறைபாடுகளையும் விரைவாக சரி செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமத்தின் உறுப்பினா் செயலா் ராஜீவ் குமாா், அனைத்து உயா்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்; 2020-21-ம் கல்வியாண்டுக்கான அங்கீகாரம் நீட்டிப்பு பெற்ற அனைத்து உயா்கல்வி நிறுவனங்களும், தங்கள் கல்லூரி சாா்ந்து ஏதேனும் சிறிய குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டதா என்பதை சரிபாா்த்துக் கொள்ள வேண்டும்.

அவ்வாறு ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் அவற்றை விரைவாக சரிசெய்து அதன் விவரங்களை ஏஐசிடிஇக்கு அனுப்ப வேண்டும். ஏனெனில், இந்த விவகாரம் சாா்ந்த ஆய்வுப்பணிகள் எந்த நேரத்திலும் தொடங்கப்படலாம். எனவே சுட்டிக்காட்டப்பட்ட குறைபாடுகளை சரிசெய்யாமல் இருப்பது கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

Sunday, May 15, 2016

தொலை நிலை கல்வி சான்றிதழுக்குவேலை வாய்ப்பு: யு.ஜி.சி., விளக்கம்.

'பல்கலை மானியக்குழுவான யு.ஜி.சி.,யின் அங்கீகாரம் பெற்ற பல்கலைகளின் தொலை நிலைக்கல்வி சான்றிதழ்கள், அரசு வேலை வாய்ப்புக்கு செல்லத்தக்கவை' என, அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து யு.ஜி.சி., சார்பில் அனைத்து மாநில பல்கலைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதன் விவரம்:மத்திய மனிதவள அமைச்சகம் மூலம், 2015 ஜூலை, 27ல் வெளியிடப்பட்ட அரசாணையின் படி, பார்லிமென்டில், 1956ல் கொண்டு

Saturday, January 16, 2016

கட்டணத்துக்காக மாணவர்களின் சான்றிதழ் பறிப்பு!: தனியார் கல்லூரிகளுக்கு யு.ஜி.சி., எச்சரிக்கை.


கட்டண பாக்கிக்காக மாணவர்களின் சான்றிதழை பிடித்து வைத்துக் கொள்ளும், கல்லுாரி மற்றும் பல்கலை கழகங்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, பல்கலை கழக மானிய குழுவான, யு.ஜி.சி., எச்சரித்துள்ளது.தனியார் சுயநிதி கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில்,

Monday, August 3, 2015