WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Showing posts with label ugc news. Show all posts
Showing posts with label ugc news. Show all posts

Thursday, June 29, 2017

24 போலி பல்கலைகள் : யு.ஜி.சி., பகிரங்கம்.

'நாடு முழுவதும், 24 போலி பல்கலைகள் செயல்படுகின்றன; இப்பல்கலைகள் வழங்கும் சான்றிதழ்களுக்கு எவ்வித அங்கீகாரம் இல்லை' எனக் கூறி, பல்கலை மானியக்குழு பட்டியலை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கல்வியாண்டு துவக்கத்தில், நாடு முழுவதும் செயல்படும் போலி பல்கலைகளின் பெயர்களை, மாணவர்கள் நலன் கருதி, யு.ஜி.சி., வெளியிடுவது வழக்கம். கடந்த கல்வியாண்டில், 22 பல்கலைகளின் பெயர்கள், இப்பட்டியலில் இடம்பெற்றன. நடப்பு கல்வியாண்டில், 24 பல்கலைகள் இப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. ஆனால், தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பல்கலையின் பெயரும் இப்பட்டியலில் இடம் பெறவில்லை என்பது மகிழ்ச்சியளிக்கும் வகையில் அமைவதாக, கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர். கர்நாடகா, கேரளா, பீஹார், மஹாராஷ்டிரா, புதுச்சேரியில் தலா ஒன்று, மேற்கு வங்கம், ஒடிசாவில் இரண்டு, டில்லியில் ஆறு, உ.பி.,யில் ஒன்பது, என, 24 பல்கலைகள் போலி பல்கலைகளாக நடப்பு கல்வியாண்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Saturday, March 18, 2017

பிஎச்.டி., மாணவர்களுக்குயு.ஜி.சி., கட்டுப்பாடு.


பி.எச்டி., ஆராய்ச்சி மாணவர்கள், தங்கள் ஆராய்ச்சி விபரங்களை, பல்கலை இணையதளத்தில், இரண்டு மாதங்களில் பதிவு செய்யும்படி, யு.ஜி.சி., கெடு விதித்துள்ளது. பல்கலை மானியக்

Thursday, November 3, 2016

அனைத்துச் சான்றிதழ்களிலும் கல்வி முறையை குறிப்பிட வேண்டும்: யுஜிசி புதிய வழிகாட்டுதல்.

பல்கலைக்கழகங்கள் சார்பில் மாணவர்களுக்கு வழங்கப்படும் அனைத்து விதமானச் சான்றிதழ்களிலும், அவர் எந்த முறையில் பட்டப்படிப்பை

Tuesday, July 26, 2016

ஆராய்ச்சி அடிப்படையில் ஊதிய உயர்வு : பேராசிரியர்களுக்கு யு.ஜி.சி., 'செக்'.


கல்லுாரி மற்றும் பல்கலை பேராசிரியர்களின் ஆராய்ச்சி மற்றும் கற்பித்தல் திறன் அடிப்படையில் மட்டும், ஊதிய உயர்வை வழங்க, பல்கலை மானியக்குழுவான, யு.ஜி.சி., முடிவு செய்துள்ளது.கல்லுாரி மற்றும்

Saturday, March 19, 2016

பல்கலைக்கழக மானியக் குழுவில் பல்வேறு பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு.


பல்கலைக்கழ மானியக் குழுவின்கீழ் செயல்பட்டு வரும் National Assessment And Accrediation Councial (NAAC)-இல் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Monday, March 7, 2016

பிஎச்.டி., ஆய்வு காலத்தை அனுபவத்தில் சேர்க்க அனுமதி.


'பிஎச்.டி., பட்டத்துக்காக, ஆய்வுப் பணிகளில் ஈடுபடும் காலத்தை, ஆசிரியர் அனுபவ காலமாக எடுத்துக் கொள்ளலாம்' என, பல்கலை மானியக் குழுவான,

Friday, January 29, 2016

ஒரே நேரத்தில் இரட்டை டிகிரிக்கு யு.ஜி.சி., தடை.

'இனி, ஒரே நேரத்தில், இரண்டு பட்டப்படிப்புகளில் மாணவர்களை சேர்க்க வேண்டாம்' என, கல்லுாரிகளுக்கு பல்கலை மானியக்குழுவான யு.ஜி.சி., எச்சரிக்கை விடுத்துள்ளது. கல்லுாரி மற்றும் பல்கலைகளில், மாணவர்கள் தினசரி வகுப்பில் படித்து கொண்டே, திறந்தவெளி பல்கலை அல்லது வேறு

Tuesday, January 26, 2016

தரம் உயரவில்லை: யு.ஜி.சி., வேதனை.


அண்ணா பல்கலை யின் தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் மற்றும் சர்வதேச விவகார மையம் சார்பில், சர்வதேச கல்வியாளர்கள் கருத்தரங்கு, துணைவேந்தர் ராஜாராம் தலைமையில் நேற்று நடந்தது. கருத்தரங்கில், பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., துணைத் தலைவர் தேவராஜ்

Friday, January 8, 2016

தர மதிப்பீடு அறிக்கைகல்லூரிகளுக்கு யு.ஜி.சி., கெடு.


மத்திய அரசின் சார்பில், இன்ஜினியரிங் கல்லுாரிகள் மற்றும் கலை, அறிவியல் கல்லுாரிகளுக்கு, தரம் மதிப்பீடு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.இதையொட்டி, 

Wednesday, January 6, 2016

யு.ஜி.சி., சம்பள விகிதம் கல்லூரி அலுவலர்கள் தீர்மானம்.


கல்லுாரி அலுவலர்களுக்கு பல்கலை மானியக் குழு (யு.ஜி.சி.,) வரையறைப்படி சம்பளம் வழங்க வேண்டும்,' என தமிழ்நாடு தனியார் கல்லுாரி அலுவலர்கள் சங்க (டான்சாக்) மண்டல மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மதுரை

Monday, January 4, 2016

'ஆன்லைன்' மாணவர் சேர்க்கை நடக்காது?


'ஆன்லைன்' முறையில், மாணவர் சேர்க்கை நடத்த பல்கலை மானியக்குழுவான, யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ள நிலையில், தமிழக கல்லுாரிகளில் அதை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அரசு

Tuesday, December 29, 2015

பேராசிரியர் நியமனம் யு.ஜி.சி., அறிவுரை.


'பல்கலை விதிகளை மீறாமல், தகுதியான பேராசிரியர்களை நியமித்து, மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டும்' என, பல்கலை மானிய குழு -

Saturday, December 26, 2015

மாணவர் சான்றிதழ் சரிபார்ப்பு: மாநில அரசுகளுக்கு தடை: யூ.ஜி.சி., பார்த்து கொள்ளும் :மத்திய அரசு.

'நிகர் நிலை பல்கலை மாணவர் சான்றிதழ் சரிபார்ப்பை, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டாம்; பல்கலை மானிய குழுவான, யூ.ஜி.சி., பார்த்து

Thursday, December 24, 2015

Friday, November 27, 2015